Display List of Forum MembersMemberlist  CalendarCalendar  Search The ForumSearch  HelpHelp
  RegisterRegister  LoginLogin

Greeting 2008 (Forum Locked Forum Locked)
 Karuthu / General / Greeting 2008
Message Icon Topic: FAKE Encounters..! Post Reply Post New Topic
Page  of 2 Next >>
Author Message
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Topic: FAKE Encounters..!
    Posted: 28/January/2009 at 1:16pm
Originally posted by Thirumalai

Originally posted by whossane

ஆட்டையும்,ஒட்டகத்தையும் அறுத்து சாப்பிடும் இவர்களுக்கு மிருகங்களின் மீதும் அன்பு இல்லை. ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிரை பழி வாங்குவதால் மனித இனத்தின் மீதும் அன்பு இல்லையென்றாகிறது. இவர்கள் ஏன் இன்னும் குரானை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்? - Mr PRMY

Abbas replies : what u feel about plants Sir..?

The 'prioritization' of Abbas is 'mind boggling' to say the least. Never mind the killing of innocents, his concern for the Plants is humbling.

I can understand him.

After all the "kafirs" have been eliminated from the face of the world, it would be incumbent upon Abbas and his co-religionists to worry about the flora.

I can only wish that his desire for a 'kafir-free-world' soon becomes a reality.

Their logic can be like this. "When I kill innocent animals for food, why should I not kill innocent fellow humans also? Let me taste their blood too. I must mete out equal treatment to all in the interest of natural justice to the animals as well as humans".

Excellent Invention Thirumalai Sir..
Congrats...

IP IP Logged
Thirumalai
Senior Member
Senior Member

Joined: 22/November/2005
Posts: 2616
Quote Thirumalai Replybullet Posted: 27/January/2009 at 4:08am
Originally posted by whossane

ஆட்டையும்,ஒட்டகத்தையும் அறுத்து சாப்பிடும் இவர்களுக்கு மிருகங்களின் மீதும் அன்பு இல்லை. ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிரை பழி வாங்குவதால் மனித இனத்தின் மீதும் அன்பு இல்லையென்றாகிறது. இவர்கள் ஏன் இன்னும் குரானை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்? - Mr PRMY

Abbas replies : what u feel about plants Sir..?

The 'prioritization' of Abbas is 'mind boggling' to say the least. Never mind the killing of innocents, his concern for the Plants is humbling.

I can understand him.

After all the "kafirs" have been eliminated from the face of the world, it would be incumbent upon Abbas and his co-religionists to worry about the flora.

I can only wish that his desire for a 'kafir-free-world' soon becomes a reality.

Their logic can be like this. "When I kill innocent animals for food, why should I not kill innocent fellow humans also? Let me taste their blood too. I must mete out equal treatment to all in the interest of natural justice to the animals as well as humans".
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 26/January/2009 at 11:09am
”போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” அப்பாஸ்கோவை அவர்கள்தான் தெரியப்படுத்தவேண்டும்.

அங்கைஸ் சார், இது ரொம்ப சிம்பிள்

இதைக் கண்டுபிடிப்பது கடினமில்லை.

செத்தவன் முஸ்லிம்மா - அப்பிடின்னா அது போலி !

-
whossane...

*******************************************************
Not like that Whossane sir..

Is most of cases (Police like) u give judgement to the accused
by Encounter
before make any investigation..

I worry for all..
Not Just for Muslims...

*******************************************************
IP IP Logged
whossane
Senior Member
Senior Member

Joined: 19/November/2007
Posts: 636
Quote whossane Replybullet Posted: 25/January/2009 at 7:42pm

ஆட்டையும்,ஒட்டகத்தையும் அறுத்து சாப்பிடும் இவர்களுக்கு மிருகங்களின் மீதும் அன்பு இல்லை. ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிரை பழி வாங்குவதால் மனித இனத்தின் மீதும் அன்பு இல்லையென்றாகிறது. இவர்கள் ஏன் இன்னும் குரானை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்? - Mr PRMY

Abbas replies : what u feel about plants Sir..?

The 'prioritization' of Abbas is 'mind boggling' to say the least. Never mind the killing of innocents, his concern for the Plants is humbling.

I can understand him.

After all the "kafirs" have been eliminated from the face of the world, it would be incumbent upon Abbas and his co-religionists to worry about the flora.

I can only wish that his desire for a 'kafir-free-world' soon becomes a reality.
IP IP Logged
whossane
Senior Member
Senior Member

Joined: 19/November/2007
Posts: 636
Quote whossane Replybullet Posted: 25/January/2009 at 7:29pm

”போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” அப்பாஸ்கோவை அவர்கள்தான் தெரியப்படுத்தவேண்டும்.

அங்கைஸ் சார், இது ரொம்ப சிம்பிள்

இதைக் கண்டுபிடிப்பது கடினமில்லை.

செத்தவன் முஸ்லிம்மா - அப்பிடின்னா அது போலி !

IP IP Logged
angaisnet
Senior Member
Senior Member

Joined: 31/May/2007
Location: India
Posts: 2378
Quote angaisnet Replybullet Posted: 25/January/2009 at 12:04pm

Pre-dawn encounter, a day before the Republic Day celebrations.

Posted: Jan 25, 2009 at 1101 hrs IST

Noida: In a pre-dawn encounter, two suspected Pakistani terrorists, trying to enter Delhi from Ghaziabad, were on Sunday killed and an Uttar Pradesh ATS personnel was injured in Noida, a day before the Republic Day celebrations.

The incident took place at 2.35 am at sector 97 near UNITECH plot after the terrorists, travelling in a white Maruti car, opened fire on the ATS team, leading to an exchange of fire between the two sides.

"One of the terrorists, while being taken to hospital identified himself as Farooq, a resident of Okara in Pakistan, and his companion as Abu Ismail from Rawalakot (POK)," UP Additional Director General of Police Brij Lal told a press conference in Lucknow.

"Two AK-47 assault rifles, four magazines, 120 rounds of ammunition, five hand-grenades, nine suspected RDX rods, detonators, a Pakistani passport and Rs 18,000 were recovered from the terrorists," Lal said.

"The passport recovered from Farooq bears the name Ali Ahmed, resident of Rahimyaar Khan in Pakistan," the ADGP said, adding some documents like identity cards and diaries were also recovered from them.

.-.-.-.-.

இது போன்ற ஆயிரக்கணக்கான மாட்யூல்களை (Modules) வருடக்கணக்காக ஆண்ட்டி டெரெரிசம் ஸ்குவாட் (ATS) தந்திரமாக கண்காணித்து வருகிறது.

Pre-dawn encounter, a day before the Republic Day celebrations.

மேலே இடம்பெற்றுள்ள செய்தி, என்கவுண்டரா, போலி என்கவுண்டரா, அல்லது தேசப் பாதுகாப்பு நடவடிக்கையா என்று எனக்கு (தேன் முட்டாய்ச் சிறுவன் ஆங்கைஸ்நெட்டுக்கு) தெரியவில்லை.

”போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” அப்பாஸ்கோவை அவர்கள்தான் தெரியப்படுத்தவேண்டும்.

- Angaisnet
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 23/January/2009 at 7:36pm
Originally posted by prmy

aattaiyum,ottakaththaiyum aRuththu saappidum ivarkaLukku mirukangkaLin miithum anbu illai. jikaath enRa peyaril appaavi makkaLin uyirai pazi vaangkuvathaal manitha inaththin miithum anbu illaiyenRaakiRathu. ivarkaL een innum kuraanai kattikkoNdu azukiRaarkaL?

..............சாப்பிடும் இவர்களுக்கு மிருகங்களின் மீதும் அன்பு இல்லை...????

??????????????

what u feel about plants Sir..?
IP IP Logged
prmy
Senior Member
Senior Member

Joined: 22/November/2005
Posts: 2762
Quote prmy Replybullet Posted: 22/January/2009 at 2:45pm
ஆட்டையும்,ஒட்டகத்தையும் அறுத்து சாப்பிடும் இவர்களுக்கு மிருகங்களின் மீதும் அன்பு இல்லை. ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிரை பழி வாங்குவதால் மனித இனத்தின் மீதும் அன்பு இல்லையென்றாகிறது. இவர்கள் ஏன் இன்னும் குரானை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்?
IP IP Logged
kothand
Senior Member
Senior Member

Joined: 18/January/2007
Posts: 2206
Quote kothand Replybullet Posted: 22/January/2009 at 9:58am

ஐய்யா,

மறுமை, முடிவான தீர்ப்பு சொல்லும் நாளைப்பற்றி யாரைய்யா கவலைக் கொள்கிறார்கள்.

ராஜராஜன், ஜெங்கிஸ்கான், நெப்போலியன், -Hஇட்ளெர், ஒட்டோமான் துருக்கர், இவ்ர்களெல்ல் வன்முறையால் பெற்ற வெற்றிகள் பெரிதோ அல்லவோ.   

நபி நாயகம் ஏன் சம்யம் பரப்ப வாள் ஏந்தினார் ?

[QஊஓTஏ=அப்பச்.கொவை] அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!      
***************************************

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.

மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி௬533, முஸ்லிம்௩178, திர்மிதி௧316, நஸயீ௩926, இப்னுமாஜா௨605, அஹ்மத்௩492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் "தொழுகை"(PறாYஏற்) பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் "கொலை" பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம் மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

[/QஊஓTஏ]
IP IP Logged
kothand
Senior Member
Senior Member

Joined: 18/January/2007
Posts: 2206
Quote kothand Replybullet Posted: 22/January/2009 at 9:42am

Sir, it is not u-turn, but legal confusion. Any rebel who takes arms for his cause has to face such encounters. I have been attending ing quite a few CPUL and other Human right out fits, but got frustrated when they dodged on issues like " Exploitation by Medical profession and their grave mis adventures with patients.

Originally posted by abbas.kovai

U-turn: 2 years on, SC says no to guidelines for encounters
******************************************************************

http://timesofindia.indiatimes.com/India/U-turn_2_yrs_on_SC_says_no_to_guidelines_for_encounters/articleshow/4003324.cms

NEW DELHI: The Supreme Court, which two years ago had entertained a PIL seeking a national policy against fake encounters increasingly resorted to by police and armed personnel for accelerated promotion, on Monday found it to be ridiculous to say the least.

"How can there be a framework for fake encounters, which are illegal and constitute an offence," said an amused Bench comprising Chief Justice K G Balakrishnan and Justice P Sathasivam signalling a clear change of heart since 2007. Times of India

IP IP Logged
krishvoice
Senior Member
Senior Member

Joined: 21/December/2005
Location: United States
Posts: 687
Quote krishvoice Replybullet Posted: 22/January/2009 at 1:36am
கோதண்ட் சார், தயவு செய்து இந்த மாதிரி கிறுக்குதனமான போஸ்டுகளுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்காதிர்கள்.

கிருஷ்

Originally posted by kothand

Originally posted by abbas.kovai

Originally posted by kothand

Seven year itch of Abbas Kovai !

A plethora of topic heads very much over lapping.

Terrorism, State terrorism, Fake Encounters...

" Terrorism of all shades " and bundle them all up. It may be a national cost saving and the servers may be loaded less !

Kothand

u seen only three threads with my Name..?

Sir, I beg your pardon. Pleas explain your question.

Ko.

sorry sir..

I too Beg ur pardon..
pls explain ur comment..
IP IP Logged
a_grand_jovian
Senior Member
Senior Member

Joined: 17/May/2008
Location: India
Posts: 939
Quote a_grand_jovian Replybullet Posted: 21/January/2009 at 9:42am
Originally posted by abbas.kovai

அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!      
***************************************

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.

மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி-6533, முஸ்லிம்-3178, திர்மிதி-1316, நஸயீ-3926, இப்னுமாஜா-2605, அஹ்மத்-3492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் "தொழுகை"(PRAYER) பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் "கொலை" பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம் மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

ஏட்டு சுரைக்காய். மனிதர்கள் வருந்தவேண்டுமய்யா மதமல்ல
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 20/January/2009 at 6:50pm
U-turn: 2 years on, SC says no to guidelines for encounters
******************************************************************

http://timesofindia.indiatimes.com/India/U-turn_2_yrs_on_SC_says_no_to_guidelines_for_encounters/articleshow/4003324.cms

NEW DELHI: The Supreme Court, which two years ago had entertained a PIL seeking a national policy against fake encounters increasingly resorted to by police and armed personnel for accelerated promotion, on Monday found it to be ridiculous to say the least.

"How can there be a framework for fake encounters, which are illegal and constitute an offence," said an amused Bench comprising Chief Justice K G Balakrishnan and Justice P Sathasivam signalling a clear change of heart since 2007. Times of India
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 23/December/2008 at 5:51pm
அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!      
***************************************

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.

மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி-6533, முஸ்லிம்-3178, திர்மிதி-1316, நஸயீ-3926, இப்னுமாஜா-2605, அஹ்மத்-3492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் "தொழுகை"(PRAYER) பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் "கொலை" பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம் மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 18/December/2008 at 3:59pm
Originally posted by kothand

Originally posted by abbas.kovai

Originally posted by kothand

Seven year itch of Abbas Kovai !

A plethora of topic heads very much over lapping.

Terrorism, State terrorism, Fake Encounters...

" Terrorism of all shades " and bundle them all up. It may be a national cost saving and the servers may be loaded less !

Kothand

u seen only three threads with my Name..?

Sir, I beg your pardon. Pleas explain your question.

Ko.

sorry sir..

I too Beg ur pardon..
pls explain ur comment..
IP IP Logged
kothand
Senior Member
Senior Member

Joined: 18/January/2007
Posts: 2206
Quote kothand Replybullet Posted: 17/December/2008 at 4:49pm
Originally posted by abbas.kovai

Originally posted by kothand

Seven year itch of Abbas Kovai !

A plethora of topic heads very much over lapping.

Terrorism, State terrorism, Fake Encounters...

" Terrorism of all shades " and bundle them all up. It may be a national cost saving and the servers may be loaded less !

Kothand

u seen only three threads with my Name..?

Sir, I beg your pardon. Pleas explain your question.

Ko.
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 15/December/2008 at 11:50am
Originally posted by kothand

Seven year itch of Abbas Kovai !

A plethora of topic heads very much over lapping.

Terrorism, State terrorism, Fake Encounters...

" Terrorism of all shades " and bundle them all up. It may be a national cost saving and the servers may be loaded less !

Kothand

u seen only three threads with my Name..?
IP IP Logged
kothand
Senior Member
Senior Member

Joined: 18/January/2007
Posts: 2206
Quote kothand Replybullet Posted: 12/December/2008 at 3:59pm

Seven year itch of Abbas Kovai !

A plethora of topic heads very much over lapping.

Terrorism, State terrorism, Fake Encounters...

" Terrorism of all shades " and bundle them all up. It may be a national cost saving and the servers may be loaded less !

Kothand
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 06/December/2008 at 2:57pm
Two 'Encounters', Two Versions
SOROOR AHMED compares the Batla House Fake Encounter with Rahul Rajâ??s killing in Mumbai and analyses the reactions of politicians, especially those of BJP to the two incidents. He also reminds us of a false encounter he came across two decades ago in Bihar.

Over a month after the gunning down of Atif and Sajid in Delhi’s Batla House on September 19 an encounter took place in a double-decker bus in Mumbai in which 25-year old Rahul Raj from Bihar was killed. Unlike the first incident, which has no eye-witness but only the police account, we have a televised version of how Rahul was brandishing a revolver after ‘hijacking’ a BEST bus. The television footage and fellow passengers as well as the conductors said that Rahul was venting his anger against the Maharashtra Navnirman Sena chief, Raj Thackeray. Initial reports said that he even opened fire injuring Manoj Bhagat, one of the passengers. Rahul was shot dead in a subsequent police action.

Advocating bullet for bullet policy, the Maharashtra deputy chief minister, R R Patil, justified the police action. However, the Bihar chief minister, Nitish Kumar, who was then in Delhi, condemned Rahul Raj’s ‘murder’ by saying that the Mumbai Police have killed a chicken with a cannon. He dismissed the Maharashtra government story of the ‘hijacking’ of the bus and threat to life of the passengers and said that Rahul could have been easily overpowered by the police.

Not only that, the following day, after his arrival at the Patna airport he drove straight to Rahul Raj’s sprawling home in Kadam Kuan locality to console the family members.

Other leaders from Bihar too condemned what they say “the cold-blooded murder of a young job aspirants”. They were all unanimous that Rahul was in fact an innocent youth and asserted that the one will have to understand the frustration and anger of the people of Bihar before passing any final judgement.

The media in Bihar too adopted the same stand.
The BJP in Bihar, which always talks of tough action against any act of terror, was in the forefront of condemning the Mumbai Police and justified the step taken by Rahul Raj.

This young man, who was treated as a terrorist by the Maharashtra government and called Bihari mafia by Shiv Sena boss, Bal Thackeray, was hailed as a martyr by the same BJP men. And when Rahul Raj’s body was brought to Patna a day after Diwali it was none other than Bihar’s deputy chief minister, Sushil Kumar Modi, himself a BJP leader, who represented the state government to the funeral. A day later Union Railway Minister Lalu Prasad too paid a visit to late Rahul Raj’s house in Patna. The media gave ample coverage to the feeling and outburst of Rahul’s sister, a probationer officer of the State Bank of India in Kolkata.

There is absolutely no problem with all these actions. An objective assessment of the whole event suggests that Rahul perhaps wanted to raise the issue of the safety of Biharis, but adopted a wrong method to do so. His intention might not have been to kill Raj Thackeray. The Mumbai Police as elsewhere in the country appeared trigger-happy. Without using any other method they fired to eliminate him.

But what is true to Rahul Raj can easily be applied to other cases too. Here at least Rahul was seen by the whole world brandishing arms to terrorise the bus passengers. The anti-North Indian policies of Thackerays might have instigated him to take this extreme step. Even if the cause was genuine, one should not have taken to arms. Ideally the police should have overpowered and booked him under the Arms Act.

In contrast to what happened to Rahul we have no independent eyewitnesses to verify the Delhi Police claim that Atif and Sajid were the terrorists and were killed in an encounter. Not a single witness came up to back the police version. In fact everyone, even the vice chancellor of Jamia Millia, said that it was a fake encounter. There was no media footage to substantiate the police version in this case.

Yet the media trial of the two young boys from Azamgarh – Sajid was barely 17 – started on the very afternoon of September 19. The BJP people went to town and launched a great offensive against the UPA. The Batla House incident reminded the people of the colony of a similar killing of a youth at the hands of the police after the Lal Qila army camp attack in December 2000. It was also the month of Ramadhan and Lal Krishna Advani was the home minister of India then.

Whether Atif and Sajid were terrorists or not is not the issue here. After all there is no independent version and no police record, which say that they were criminals. In contrast Rahul did openly indulge in a crime yet the NDA leaders of Bihar, not to speak of politicians of other parties, are justifying his act, which they say was taken in great frustration. He is being hailed as a hero.

But the same BJP leaders had a different stand on the two Muslim boys killed in Delhi.
Even in the case of the arrest of Sadhvi Pragya Singh Thakur they are using the same arguments to justify her crime. Notwithstanding the proof against her and her venomous and provocative speeches available in CDs the Sangh Parivar and their partners are saying that she has been implicated. One of their leaders, in a way condoned the crime, by saying that a handful of Hindus might have triggered a blast or two because the Islamic terrorists have exploded so many bombs.

What they tend to forget is that it is not so easy for any state police to lay their hands on a serving army officer. In Malegaon and Modassa blast cases the Maharashtra Police have named both serving as well as retired army officers.

But why have the same logic not been applied in the case with Muslim terrorists? Even if one accepts the argument that Atif and Sajid were terrorists why are not the BJP people saying that they indulged in these acts out of sheer anger and frustration as they are saying in case with Rahul. In contrast the entire Azamgarh has been declared a terrorist hub by the officials as well as the media.

The Sangh Parivar is quick to present the death of police officer, Mohan Chand Sharma, to substantiate their argument against Atif and Sajid. This notwithstanding the fact that no bullet was recovered from his body and the post mortem report says that he was fired from behind. Sharma’s killing may remain a mystery as many other such cases in the past.

I have a personal experience of covering the ‘killing’ of a policeman at the hands of the so-called ‘Naxalites’ in Bihar two decades ago. That was the time when I was still in my 20s and was the staff correspondent of the Times of India posted in Gaya. I was new to my job, yet one fine morning I learnt from a newspaper report that a police sub-inspector and a Naxalite were killed in an attack on the police outpost in Khajuri village under Konch police station of Gaya district the previous night. I, along with Pravin Bagi of Hindi daily Navbharat Times (now he is in ETV), headed for the spot.

When our bike was about to reach the police outpost, which in fact was a school building occupied by the police in the non-descript village of Khajuri we smelt something foul. Almost a furlong before the police outpost was situated a Dalit hamlet and we heard women-folk weeping. When we approached the hutments we were told a very strange story about the attack on the police outpost. The menfolk told us that the previous night a policeman was killed and another one injured in a brawl among them over dinner.

Perhaps they were drunk and exchanged fire. Soon after the incident other policemen posted there swarmed down on this Dalit hamlet and picked up a youth. They took him near the outpost and shot him dead. Then these policemen fired some rounds on the school buildings to show that it was actually attacked. Then they sent the wireless message to district headquarters in Gaya and then subsequently to state headquarters in Patna that a big attack had been repulsed and that a police sub-inspector lost his life along with a Naxalite.

But the local MLA of Konch, Ramashray Prasad Singh, who incidentally was then a minister in the then Congress government (he is now a minister in the Nitish cabinet too), got the news that something wrong had happened. He rushed to the hamlet from Patna, gave some money, clothes and food to the family members of the deceased.

All this was apparently done to hush up the matter. By the time we were in the village he had left for Patna.
After learning this version from the people we still proceeded to the nearby outpost, which was said to be attacked. We did not talk much to the policemen deployed there as they said that cops posted on the outpost at the time of ‘attack’ have been shifted. Those present there did not want to tell the true story. The reports filed by me got good coverage in all the editions of the Times of India.

M C Sharma’s case may be entirely different. But what the Gaya incident suggests is that one can accept the police version only with a pinch of salt – be it in Gaya, Mumbai or Delhi.

-RdncWkly
IP IP Logged
prmy
Senior Member
Senior Member

Joined: 22/November/2005
Posts: 2762
Quote prmy Replybullet Posted: 27/October/2008 at 5:06pm
மோகன் சந்த் சர்மாவை சக போலீஸ் அதிகாரியே கொன்றிருக்கிறார் என்றால் அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் கையூட்டு பெற்றவரா? கைப்பற்றபட்ட செல்போன்களின் தொடர்பு எண்கள் பல முக்கிய நபர்களின் நம்பராக இருந்தது வெளியே தெரிய கூடாது என்பதற்காக இந்த விஷயம் திசை திருப்பபடுகிறதா?
IP IP Logged
abbas.kovai
Senior Member
Senior Member

Joined: 08/September/2008
Posts: 1048
Quote abbas.kovai Replybullet Posted: 27/October/2008 at 1:00pm
சட்டத் தீர்ப்புக்கு அப்பால்...
******************************

உலகில் தொண்ணூறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகிலுள்ள பதினோரு நாடுகளில் ராணுவக் குற்றம் தவிர பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படுவதில்லை. இவை தவிர மேலும் முப்பத்திரண்டு நாடுகளில் மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்தில் வைத்திருந்தாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் அதீத எச்சரிக்கை செலுத்துவதால் பெரும்பாலும் தீர்ப்புகளில் மரணதண்டனைகள் விதிக்கப்படுவதில்லை. ஆக மொத்தத்தில், குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டனைகளில் "மரண தண்டனை" மட்டும் மனித உயிர்களின் மதிப்பைக் கருதி, உலக நாடுகள் அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் இத்தண்டனை இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. "அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் 1983-ல் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் அதற்கான வரையறையும் செய்துள்ளது. அவ்வாறு வழங்கப்படும் தண்டனைகளைக்கூட மறுபரிசீலனை செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அதற்கும்மேல் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எக்காரணம் கொண்டும் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதும், குற்றம் சாட்டப்பட்டவரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க ஏதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதைப் பயன்படுத்தி அக்குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத சட்டங்கள் என்றே சொல்லலாம். இதன் காரணத்தாலேயே பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு "மரண தண்டனை" விதிக்கப்பட்ட அஃப்சல் குருவிற்கு இதுவரை அத்தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. சுருக்கமாக, குற்றங்களுக்கான தண்டனைகளில் "மரண தண்டனை"க்குரிய குற்றங்களில் மட்டும் 100 க்கு 100 உறுதியான அளவில் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டாலே மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இத்தனை சட்டத்திட்டங்களும் விதிமுறைகளும் இருந்தாலும், "மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது; அதைத் தடை செய்ய வேண்டும்" எனப் பல மனித உரிமை ஆர்வலர்கள் இப்பொழுதும் போராடி வருகின்றனர்.

பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் வழக்கு விவாதங்களைக் கவனமாக ஆராய்ந்து, நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் குறைந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டும் அதே வேளையில், வழக்கு, நீதிமன்றம் போன்ற அனாவசிய(?) அலைச்சல்கள் எதுவுமில்லாமல், "என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறையினராலேயே 'மரண தண்டனை' விதிக்கப்பட்டு தீர்த்துக் கட்டப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலை நிகழ்வுகள் அண்மையில் மிகவும் அதிகரித்துள்ளன" என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

மனித உயிர்களுக்கான எவ்வித மனிதாபிமானமோ இரக்கமோ இன்றி காவல்துறையால் அநியாயமாக நிகழ்த்தப்படும் என்கவுண்டர் கொலைகளுக்குக் காவல்துறை தரப்பிலிருந்துச் சொல்லப்படும் காரணங்களை இப்படிச் சுருக்கலாம்: "அவன் என்னைச் சுட்டான்; நான் பதிலுக்குச் சுட்டேன். 'பொட்'டுனு போய்ட்டான்". திரைக்கதை, வசனம் வெவ்வேறாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் 'கதை' மட்டும் இதுதான்!

உண்மையான என்கவுண்டர் என்பது ஒரு விபத்தைப் போல நிகழ்ந்திருக்க வேண்டும். ஓரிரண்டு சம்பவங்களைத் தவிர மற்றதெல்லாம் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்தாம் என்பதற்கு அக்கொலைகளுக்குப் பிறகு காவல்துறை வெளியிடும் அறிக்கைகளில் இருக்கும் முரண்பாடுகளே சாட்சிகளாக இருக்கின்றன.

ஒவ்வொரு என்கவுண்டர் கொலைக்குப் பிறகும் அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியும் அதன் உண்மையான காரணங்கள் வெளிவருவதே இல்லை. பொதுமக்களின் மனங்களில் வலியப்புகுத்தப் படும் ஊகங்கள்:

- குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்களைக் காவல்துறையினரால் திரட்ட முடியாமல் இருந்திருக்கலாம்.

- அப்படி வழக்குத் தொடரப்பட்டாலும் குற்றவாளி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம். குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யும் அளவிற்கு சட்டங்களிலும் நீதித்துறை நடைமுறைகளிலும் 'ஓட்டை'கள் இருக்கலாம்.

- குற்றவாளியின் வாக்குமூலத்தின் மூலம் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சில 'பெருந்தலை'களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறலாம். அரசியல் காரணங்களுக்காக சிலருக்குப் பிடிக்காத நபர்கள் இவ்வாறு நிரந்தரமாகக் காணாமலாக்கப் படலாம்.

- உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், திட்டமிட்டுச் செய்யப்படும் போலி என்கவுண்டர் கொலைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டங்கள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் மாண்புமிகு இந்தியப் பொதுஜனம் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொதுமக்களிடம் இவ்வாறு இயல்பாக எழக்கூடிய நியாய உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்து இதுபோன்ற அநீதியான கொலைகளையும் 'நியாயம்தானே' என ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சந்தேகத்திற்கிடமான என்கவுண்டர் கொலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் புலனாய்வு(?) இதழ்கள், கொல்லப்பட்ட அப்பாவி/களுக்கு, 'போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி', 'குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய தீவிரவாதி' 'தீவிரவாத கும்பலின் தலைவன்', 'பல கொலைகளைச் செய்த ரவுடி' போன்ற தயார் நிலையிலுள்ள முன்முடிவு அடைமொழிகளை அள்ளி வீசுவதால், அவற்றைப் படிக்கும் உண்மை நிலவரம் அறியாத மக்கள், 'உயிர் வாழத் தகுதியற்ற ஒருவனைத்தானே போலீசார் கொன்றிருக்கிறார்கள்' என்ற தவறான முடிவுக்கு வந்து அச்சம்பவத்தை அதோடு மறந்து விடுகிறார்கள்.

என்கவுண்டர் மூலம் அநியாயமாகக் கொல்லப்படுபவர்களும் அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர்களும் பத்திரிகைகளாலும் காவல்துறையினாலும் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்து முன்னமேயே "கொல்லப்பட வேண்டியவர்கள் தான்" என்ற முன்முடிவுகள் வலிந்து உருவாக்கப்படுவதால், அவர்கள் பொதுமக்களின் பரிதாபத்திற்கு அப்பாற்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். இதன் காரணத்தால் பொதுமக்களிடையே காவல்துறையினரின் செயல்பாடுகளைக் குறித்து தீவிரக் கேள்விகள் எழுப்பப்படாததால் போலி என்கவுண்டரை நிகழ்த்தும் காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளுக்குக் குளிர் விட்டுப் போகின்றது.

நீதிமன்றங்கள் கவனமாகப் பரிசீலித்து முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பை, ஊடகங்கள் கையிலெடுத்துக் கொண்டு, வழக்கு-விசாரணை போன்றவற்றை வெட்டிவேலையாக்கி, தலைப்புச் செய்திகளில் முன்முடிவுத் தீர்ப்புகளைத் தீட்டி விடுவதன் மூலம் அப்பாவிகளை மட்டுமல்லாது நீதி, நியாயம் ஆகிவற்றையும் சேர்த்தே புதைகுழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். "காவல்துறையும் ஊடகங்களுமே தீர்ப்புகளையும் தண்டனைகளையும் வழங்க முடியுமென்றால் நீதித்துறைக்காக இந்திய அரசு செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சம் பிடிக்கலாமே?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான பிஜோ ஃபிரான்சிஸ்.

பிரிட்டன் காவல்துறைத் தலைவராக இருந்த இயன் ப்ளேர் சமீபத்தில் தமது பதவியை ராஜினாமாச் செய்தார். 2005-ம் ஆண்டு ப்ளேர் இந்தப் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லண்டன் காவல்துறை, தீவிரவாதி என்ற தவறான சந்தேகத்தில் பிரேசில் நாட்டவர் ஒருவரை 'என்கவுண்டர்' முறையில் சுட்டுக் கொன்றது. அதற்கு ப்ளேர்தான் காரணமாக இருந்தார் என்று எழுந்த சர்ச்சை, இன்று அவரது பதவிக்கு வேட்டு வைக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. அதிகமான கொலைகளைச் செய்தவர்கள் 'என்கவுண்டர் நிபுணர்' எனப் போற்றப் படுகின்றனர். ராஜ்பிர் சிங் 56 கொலைகள், பிரதீப் ஷர்மா 104 கொலைகள், தயா நாயக் 82 கொலைகள், என கொலைகளின் எண்ணிக்கை கூடக்கூட, கொலையாளி அதிக 'நிபுணத்துவம்' உடையவராக - ஒரு 'ஹீரோ' ரேஞ்சுக்கு - மதிக்கப் படுவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய அவலங்களில் ஒன்றாகும். இதில் பிரதீப் ஷர்மாவை 'ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்' என வர்ணித்து 'டைம்ஸ்' பத்திரிக்கை சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது. கொலைகளைச் செய்தே கோடிகளைக் குவித்த தயா நாயக்கின் வாழ்க்கை திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது.

'கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்' என்று தமிழ்ப் பழமொழி ஒன்று சொல்கிறது. அதை உண்மைப் படுத்துவதுபோல 'என்கவுண்டர் நிபுணர்கள்' என்று பெயர் பெற்ற ராஜ்பிர் சிங்கும் மோகன் சந்த் சர்மாவும் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப் பட்டிருக்கின்றனர். ராஜ்பிர் சிங்கைக் கொன்ற துப்பாக்கி, சக அதிகாரியான அஷோக் சியோரன் என்பவருக்கு வழங்கப் பட்டிருந்தது. அவர் அந்தத் துப்பாக்கியைச் சென்ற ஆண்டு ஒரு குற்றவாளியைத் துரத்திச் சென்றபோது சோளக்கொல்லை ஒன்றில் 'தொலைத்து' விட்டதாகத் தெரிவித்திருந்தார். சர்மாவைக் கொன்ற துப்பாக்கி எது என்பதைக் காவல்துறை தெரிவிக்கவில்லை என்றபோதிலும், "அவர் பின்பக்கமிருந்து வெகு அருகாமையில் சுடப்பட்டுள்ளார்" என்றும் அந்தச் சமயத்தில் சக காவல்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் அவரது பின்புறத்தில் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்கள் வழக்கம்போல கொல்லப்பட்ட அதிகாரிகளை வீர-தீரர்கள் என்று போற்றிப் புகழ்ந்து, அவர்கள் கொல்லப்பட்டது இந்தியாவுக்குப் பேரிழப்பு எனப் புல்லரித்துச் செய்திகள் வெளியிட்டன. அவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. ஒரு குடும்பம் தனது தலைவனை இழப்பது, ஒரு மனைவி தன் கணவனை இழப்பது, சிறு பிள்ளைகள் தம் தந்தையை இழப்பது, வயது முதிர்ந்த பெற்றோர் தம் மகனை இழப்பது மிக பரிதாபமான ஒன்றுதான். ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

அதே இழப்பின் வலியும் துயரமும் என்கவுண்டர் என்ற பெயரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களுக்கும் பொருந்தும்தானே?

மிக நிச்சயமான, மரண தண்டனைகளுக்குரிய வழக்குகளுக்கு அரிதினும் அரிதாகவே மரண தண்டனையை விதிக்கும் அளவிற்கு இந்திய நீதிமன்றங்கள், அப்பாவிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கில் செயல்படும் பொழுது, தங்களுக்கு வேண்டாதவர்களைச் சர்வ சாதாரணமாக எவ்விதச் சட்ட சிக்கலும் இன்றி, காவல்துறையினர் போட்டுத் தள்ளுவதற்கு, அவர்களின் மீதான போலி "ஹீரோயிச" உணர்வு மக்களிடையே விதைக்கப்படுவதும் சம்பவத்தின் உண்மைத் தன்மையினை ஆய்ந்துப் பார்க்காமல், அவ்வாறு என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக் கட்டும் காவல்துறையினரை "ஹீரோ"வாகப் பார்க்கும் மக்களின் பொறுப்பற்றப் போக்குமே காரணமாகும். அதோடு, மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் இத்தகைய மனித உரிமை, சட்ட மீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது இக்கொடூரச் செயல்களுக்கு அவர்களது மறைமுக ஆதரவைக் காட்டுவது போல இருக்கிறது.

இன்று நாட்டில் நிலவும் காவல்துறையினரின் இத்தகைய மனித உயிர்களின் மீதான கட்டுப்பாடற்ற போக்குக் களையப்பட வேண்டுமெனில், நாட்டில் எங்கு ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டாலும் அது தொடர்பான நேர்மையான விசாரணை, உச்சநீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் குழுவினாலோ தேவையெனில் சிபிஐ மூலமோ மூன்று மாத காலத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும். அந்த விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஊதியமில்லாத பணிவிலக்கம் செய்யப்பட்டு, விசாரணைகளின் மூலம் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணமான பிறகே மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடற்ற காவல்துறையின் அநியாயப் போக்கும் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப் படுவதும் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவது உறுதிபடுத்தப்படும்.

:- சத்திய மார்க்கம்.காம்
******************************
IP IP Logged
prmy
Senior Member
Senior Member

Joined: 22/November/2005
Posts: 2762
Quote prmy Replybullet Posted: 27/September/2008 at 9:53pm
சுட்டுக்கொள்ளப்பட்ட அடித் என்பவன் ஒரு அப்பாவி என்று இமாம் புகாரியும்,லால்லு யாதவும் முன்பு கூச்சலிட்டார்கள். ஆனால் இப்போது அவன் தான் மூளையாக செயல் பட்டிருக்கிறான் என்பது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருக்கிறது. ஒரு கிராமமே (அசம் கர்க்)தீவிரவாதிகளை வளர்த்திருக்கிறது. கேட்டால் அவர்கள் அப்பாவிகள் என்கிறார்கள் முஸ்லீம்கள். ஊரை கெடுக்கும் இந்த ஊமை குசும்பன்களை களையெடுப்பதற்கு முஸ்லீம் பெருமக்கள் எந்த வகையில் உதவினார்கள்? இந்த தீவிரவாதிகளை எதிரித்து தெருவில் இறங்கி போராடினார்களா அல்லது இவர்களை சமூக ப்ரஷ்டம் செய்து உத்தரவிட்டார்களா? அல்லது இவர்களின் நடவடிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தினார்களா?இதையெல்லம் செய்து விட்டு ஒப்பாரி வைக்கட்டும் நாங்களும் சேர்ந்து அழுகின்றோம்.
IP IP Logged
krishnan
Senior Member
Senior Member

Joined: 23/November/2005
Posts: 340
Quote krishnan Replybullet Posted: 26/September/2008 at 3:11pm
I do understand the frustration of the Muslim community in being the butt of the attacks. The community as such has also suffered a lot. However, I do not understand certain actions. For example, why should Jamia say that it'll defend its [accused] students? Does the university believe that its students just can't be criminals? On what basis is this surreal belief? It is easily guessable that taking the side of a suspect/accused without proper information about him on the basis of things like the fact that he was a student of the university or that he was a Muslim will just infuriate the common masses. I think Muslims should stop this to prevent themselves from being further alienated.

Regards
Krishnan
IP IP Logged
indhiyan
Senior Member
Senior Member

Joined: 07/May/2007
Posts: 2075
Quote indhiyan Replybullet Posted: 26/September/2008 at 8:31am
அப்பாஸ் என்ன சொல்ல வருகிறீர்கள்?

பி.கு: அஃசலுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும், தமிழ்நாட்டில் இமாம் அலி + ஆயிஷாவிற்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் நல்லவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
IP IP Logged
prp_sarathy
Senior Member
Senior Member

Joined: 16/June/2007
Posts: 955
Quote prp_sarathy Replybullet Posted: 26/September/2008 at 12:47am
Abbas.

Really all of us would like to know the details. However, the claim made by the indian mujahideen and the track record of the terrorist activity by muslim tends to make the people believe the establishment

However no way an innocent must be punished irrespective of caste creed or relgion. HOwever if you listen to all the suspect one commanlity is that they have been missing from the family for atleast one year.

Do you think this is normal of any person who is married and having the child with parents.??????????? Something sounds phishy about all these characters.
IP IP Logged
Page  of 2 Next >>
Post Reply Post New Topic
Printable version Printable version

Forum Jump
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot delete your posts in this forum
You cannot edit your posts in this forum
You cannot create polls in this forum
You cannot vote in polls in this forum

Powered By KnacK